Einladung zur Mitgliederversammlung 23.11.2023
Im unteren Abschnitt ist die Einladung zur Mitgliederversammlung auf Deutsch und Tamilisch verlinkt und können so heruntergeladen werden.
கீழே உள்ள பகுதியில், உறுப்பினர் கூட்டத்திற்கான அழைப்பிதழ்கள் ஜெர்மன் மற்றும் தமிழ் மொழிகளில் இணைக்கப்பட்டுள்ளன, இவை பதிவிறக்கம் செய்யப்படலாம்.
BRF_Einladung zur Mitgliederversammlung_Deutsch (ID 3259764).pdf_(DEUTSCH)
BRF_Einladung zur Mitgliederversammlung_Tamilisch (ID 3260013).pdf_(தமிழ்)
Information zur Generalversammlung 11.10.2023
***Werden Sie Mitglied im Kulturverein Murugan Toffen Bern***
Wenn Sie Mitglied des Kulturvereins Murugan Toffen Bern bleiben oder werden möchten, müssen Sie Folgendes tun:
Sie müssen das Beitrittsgesuch, das Sie auf unserer Website (https://kulturvereinmurugan.ch/information-zur-gv/) finden, herunterladen und ausdrucken und es vollständig ausgefüllt und unterzeichnet bis spätestens am 3. November 2023 bei der im Beitrittsgesuch angegebenen Kontaktperson einreichen.
Beachten Sie:
- Das Beitrittsgesuch ist selbst dann auszufüllen, wenn Sie der Meinung sind, dass Sie bereits Mitglied des Vereins sind.
Das Ausfüllen des Gesuchs stellt in diesem Fall eine Aktualisierung der Mitgliederstellung dar und ermöglicht es, ein vollständiges Mitgliederverzeichnis zu erstellen. - Pro gesuchstellende Person ist ein (1) Gesuch auszufüllen.
- Verspätet eingereichte Gesuche werden nicht berücksichtigt.
- Informationen betreffend die Rechte und Pflichten von Mitgliedern finden Sie sowohl im Beitrittsgesuch als auch in den Vereinsstatuten. Diese sind auf unserer Website aufgeschaltet. Bitte lesen Sie sowohl das Beitrittsgesuch als auch die Vereinsstatuten sorgfältig und bei Bedarf mehrmals durch.
- Wird Ihr Gesuch genehmigt, erhalten Sie voraussichtlich Anfang Dezember 2023 einen schriftlichen Aufnahmebeschluss zugeschickt.
- Informationen betreffend die nächste Mitgliederversammlung folgen zu gegebener Zeit – Bitte haben Sie Geduld.
- Beachten Sie, dass nur jene Personen an der nächsten Mitgliederversammlung teilnehmen dürfen, die mittels Aufnahmebeschluss als Mitglied aufgenommen wurden.
DIV_Statuten_Deutsch (ID 2099070) PDF
BRF_Beitrittsgesuch_Deutsch (ID 2418771) PDF
*** நீங்கள் கலை கலாச்சாரச் சங்கம் முருகன் Toffen Bern இல் அங்கத்தவராகுங்கள் ***
நீங்கள் கலை கலாச்சாரச் சங்கம் முருகன் வுழககநn டீநசn இல் அங்கத்தவராக இருக்கவோ அல்லது சேரவோ விரும்பினால், நீங்கள் கட்டாயமாக பின்வருவனவற்றைச் செய்யவேண்டும்:
நீங்கள் விண்ணப்பப்படிவத்தை, எமது இணையப் பக்கத்தில் (https://kulturvereinmurugan.ch/information-zur-gv/) காணலாம், அதை தரவிறக்கி மற்றும் அச்சாக்கி, மற்றும் முழுவதுமாக நிரப்பி கையொப்பமிட்டு ஆகக்குறைந்தது 3. கார்த்திகை 2023க்கு முன்பாக விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள தொடர்பு நபருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
அவதானிக்கவும்:
- உங்கள் கருத்துப்படி நீங்கள் ஏற்கனவே சங்கத்தின் உறுப்பினராக உள்ளீர்கள் என்றாலும், விண்ணபப்படிவத்தை சொந்தமாக நிரப்ப வேண்டும். இவ்வாறான வேளையில் விண்ணப்பப்படிவத்தை நிரப்புவது, உறுப்பினர் அங்கத்துவத்தை புதிதாக்குவதுடன் அனைவரும் அடங்கிய முழு அங்கத்தவர் பட்டியலை ஏற்படுத்தச் சந்தர்ப்பம் வழங்குகின்றது.
- விண்ணப்பம் செய்யும் ஒரு நபர் ஒரு (1) படிவத்தை நிரப்பவும்.
- தாமதமாக வழங்கப்படும் விண்ணப்பங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
- அங்கத்தவர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்த தகவல்களை அங்கத்தவராக விண்ணப்பிக்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் சங்க யாப்பில் நீங்கள் காணலாம். இவை எமது இணையப்பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. தயவுசெய்து விண்ணப்பிக்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் சங்க யாப்பை நீங்கள் கவனமாகவும் தேவைப்பட்டால் பல தடவைகள் முழுமையாக வாசிக்கவும்.
- உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், எதிர்பார்ப்பின்படி மார்கழி 2023 தொடக்கத்தில் எழுத்துமூலமான ஏற்புமுடிவு அனுப்பிவைக்கப்படும்.
- அடுத்துவரும் அங்கத்தவர் ஒன்றுகூடல் குறித்த தகவல்கள் உரிய வேளையில் தொடரும், தயவுசெய்து நீங்கள் பொறுமையாக இருங்கள்.
- நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள், உறுப்பினராக ஏற்கும் முடிவின் பிரகாரம் அங்கத்தவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட நபர் மட்டுமே அடுத்த அங்கத்தவர்கள் ஒன்றுகூடலில் பங்கேற்க அனுமதியுண்டு.
DIV_யாப்பு_தமிழ் (ID 2426393) PDF
BRF_சேர்வதற்கான விண்ணப்பம்_தமிழ் (ID 2418843) PDF